உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழங்களில் அவுஸ்ரேலியாவின் 6 பல்கலைக்கழங்கள்

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை Times Higher Education (THE)  வெளியிட்டுள்ளது. முதல் மூன்று இடங்களை முறையே University of Oxford-United Kingdom, California Institute of Technology-United States,        Stanford University-United States ஆகிய பல்கலைக்கழகங்கள் பிடித்துள்ள நிலையில் அவுஸ்ரேலியாவின் 6 பல்கலைக்கழகங்கள் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளன. University of Melbourne: 33 Australian National University: 47 University of Queensland: 60 University of Sydney: 60 Monash … Continue reading உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழங்களில் அவுஸ்ரேலியாவின் 6 பல்கலைக்கழங்கள்